Mr. P. Freddy
கோடா கோடி மாந்தருக்கும் தேவசெய்தி கூறிடவே தேடி என்னைக் கண்டுக்கொண்டார் ஆவியான ஆண்டவரே என்னிடம் ஆண்டவர் கூறிய செய்தியை உன்னிடம் சொல்வதே மிரபெல்லா மிரபெல்லா
மிரபெல்லா மிரபெல்லா இது ஆவியின் ஊழியமே மிரபெல்லா மிரபெல்லா இது அற்புத ஊழியமே
1. மரித்த மகளை உயிர்ப்பித்தீரே மறைபொருள் விளக்கமும் தந்தீரே மீண்டுமாய் பூமிக்கு அனுப்பினீரே அந்த அதிசயம் தானே மிரபெல்லா
2. மிரபெல்லா என்றாலே அற்புதமாம் தேவனின் செய்தியே அடித்தளமாம் கர்த்தர் ஒருவரே தேவன் என்று அறிவிக்க செல்லுதே மிரபெல்லா
3. பிதா முன் குறித்த தம் மந்தையை இங்கு பெயர் சொல்லி அழைத்துக்கொள்வாரே அவரை சந்திக்க ஆயத்தம் ஆக்கிடவே உன்னையும் மாற்றுதே மிரபெல்லா
Kodaa kodi maantharukkum Theva seithi kuuridave Thedi ennai kandukondaar Aaviyaana aandavare Ennidam aandavar kuuriya seithiyai Unnidam solvathe mirabellaa mirabellaa
Mirabellaa mirabellaa Ithu aaviyin uuzhiyame Mirabellaa mirabellaa Ithu arputha uuzhiyame
1. Mariththa magalai uyirppiththeere Maraiporul vilakkamum thanthiire Meendumaai poomikku anuppineere Antha athisayamthaane mirabellaa
2. Mirabellaa endraale arputhamaam Thevanin seithiye adiththalamaam Karththar oruvare thevan endru Arivikka selluthe mirabellaa
3. Pidhaa munkuriththa tham manthaiyai Ingu peyar solli azhaiththukkolvaare Avarai santhikka aayaththam aakkidave Unnaiyum maatruthe mirabellaa